April 10, 2017

மாற்றம் எப்போது? - வெயிலில் வாடும் துளிர்கள் - குள.சண்முகசுந்தரம்

கோடை கொளுத்துகிறது. தகிக்கும் வெயிலோடு உயர் நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்கள் ஆண்டுத் தேர்வுகளை எழுதி முடித்திருக்கிறார்கள். ஆனால் தொடக்கப் பள்ளி மாணவர்கள் இன்னமும் பள்ளிக்கூடம் சென்று கொண்டிருக்கிறார்கள்.