Pan - Aadhaar எவ்வாறு இணைப்பது?
முதலில் PAN எண்ணை மற்றும் AADHAAR எண்ணையும் AADHAAR ல் உள்ளபடி பெயரிணையும் உள்ளிட்டு படத்தில் கொடுத்த குறியீட்டை கீழேயுள்ள கட்டத்தில் உள்ளிட்டு Link AADHAAR என்பதை சொடுக்கவும்.Pan - Aadhaar இணைப்பு இனி எளிது
வருமான வரித்துறை PAN & AADHAAR ல் உள்ள பிழைகளை சரி செய்ய இணைப்பு கொடுத்து உள்ளது.இதில் இரண்டு இணைப்பகள் உள்ளன. முதல் இணைப்பு PAN -ல் திருத்தம் மற்றும் புதிய PAN -க்கான விண்ணப்பத்திற்கும், இரண்டாவது இணைப்பு AADHAAR ல் Update செய்ய Aadhaar Self Service Update Portal க்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. AADHAR ல் Update மற்றும் திருத்தம் செய்ய முறையான ஆவணங்களை upload செய்தல் வேண்டும்.
Pan உடன் Aadhaar-ஐ இணைக்க
![]() |
தி இந்து |
![]() |
தினகரன் |
![]() |
Income tax department notification |
SMS மூலம் இணைத்தல்
UIDPAN என்று டைப் செய்து இடைவெளிவிட்டு உங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும்.அதன் பின் ஒரு இடைவெளிவிட்டு உங்கள் பான் எண்ணை குறிப்பிட்டு இதனை என்ற 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு ஆதாருடன் இணைத்து உள்ள கைப்பேசி எண்ணிலிருந்து அனுப்பி இணைத்து கொள்ளலாம்.
UIDPAN<SPACE><12 digit Aadhaar><Space><10 digit PAN>
No comments:
Post a Comment
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.