May 04, 2017

தொடக்கக்கல்வி துறை 2017 -2018 ம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள்

  • தொடக்கக்கல்வி துறை 2017 -2018 ம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வு புதிய விண்ணப்பம்  ( 3 பக்கங்கள்) .
  • ஒன்றியத்துக்குள், ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் என அனைத்துக்கும் ஒரே விண்ணப்பம்.
  • தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர்கள் ஒன்றியத்துக்குள்  மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

No comments:

Post a Comment

* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.