அன்பான ஆசிரியர்களே,
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சார்பில் மாணவர்களிடையே எரிபொருள் சிக்கனத்தின் அவசியத்தை உணர்த்தும் பொருட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த ஆண்டு SAVE FUEL FOR BETTER ENVIRONMENT AND HEALTH என்ற தலைப்பில் ஓவியம், கட்டுரை மற்றும் வினாடி வினா ஆகிய போட்டிகளை நடத்த உள்ளது.(நம் தாய்மொழியிலேயே கட்டுரைகளை சமர்பிக்கலாம்)
யார் கலந்து கொள்ளலாம்?
அனைத்து வகை பள்ளிகளை (அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகள் / தனியார் பள்ளிகள் ) சார்ந்த 5 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை
www.pcracompetitions.org என்ற இணையதள முகவரி அல்லது pcra-competitions என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் பள்ளி மற்றும் மாணவர் விவரங்களை பதிவிட்டு போட்டியில் கலந்து கொள்ளச் செய்யயலாம்.
எப்போது விண்ணப்பிக்கலாம்?
விண்ணப்பிக்கவும்.பள்ளி அளவில் போட்டிகள் நடத்தவும் (ஜூலை1 முதல்) செப்டம்பர் 30 கடைசி நாள்.
போட்டிகள் நடத்தப்படும் முறை
பள்ளி அளவில் தலைமை ஆசிரியர் முன்னிலையில் பள்ளி செயல்படும் நேரத்தில் போட்டிகள் நடத்தப்படுதல் வேண்டும்.
மாவட்ட மாநில மற்றும் தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு இறுதி முடிவுகள் டிசம்பர் 2018 ல் அறிவிக்கப்படும்.
பரிசு விவரம்
போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள்

- சிங்கப்பூர் கல்வி சுற்றுலா
- மடிக்கணினி / டேப்லெட்
- ரொக்கப் பரிசு
- சான்றிதழ் மற்றும் அன்பளிப்புகள்
போன்றவை பரிசுகளாக வழங்கப்படும்.
Help line No- 011-26715360
பகிர்வோம் அனைத்து மாணவர்களையும் பங்கு பெறச்செய்வோம்..எரிபொருள் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
No comments:
Post a Comment
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.