வேலை வாய்ப்பு
கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள56 ஊராட்சி செயலாளர் பணிக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 10 ம் தேதி கடைசி நாள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் வேலை நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவம் மற்றும் விபரத்திற்கு
இங்கே கிளிக் செய்யவும் CLICK HERE
கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி
No comments:
Post a Comment
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.