April 20, 2018

TNPSC ன் முக்கிய அறிவிப்பு

இனி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு என இருமுறை தேர்வாணைய அலுவலகம் செல்ல தேவையில்லை.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு சான்றிதழ்களை (Original Certificates) அரசு இ-சேவை மையம் மூலம் வண்ணப்படிமம் (Clour scan) பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ் ஒன்றுக்கு கட்டணம் ₹5.
இணைய வழிமூலம் பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள் கீழே Image and PDF வடிவில்



No comments:

Post a Comment

* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.