April 24, 2018

2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்று வரும் போராட்டத்தின் தொகுப்புகள்

புகைப்படங்கள்


23.05.2018
காலை நேரத்தில்


மாலை வேளையில்

இரவு நேரத்தில்



 24.05.2018
காலை வேளையில்
தொடரும் உண்ணாவிரத போராட்டம்


கோரிக்கை ஏற்கப்படாத காரணத்தால் இரவு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அழைப்பு

வருடம் 365 நாள் குடும்ப நலனுக்காகவும்
210 வேலைநாட்கள் மாணவர்களின் நலனுக்காகவும் உழைக்கும் எங்களுக்கு ஓய்வு என்பது துளியும் கிடையாது.

அனைத்து ஆசிரியர்களுக்கும் தாழ்வான வேண்டுகோள் இரண்டாவது நாளான இன்று தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டு அனைத்து இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற ஒத்துழைப்பு  நல்குமாறு சிறம்தாழ்த்தி வேண்டி கேட்டுக்கொள்கிறோம்

No comments:

Post a Comment

* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.