April 25, 2018

இடைநிலை ஆசிரியர்களின் வேதனையும் வருத்தமும்

இடைநிலை ஆசிரியர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு AICCTU, ஜி.கே வாசன்,மற்றும் டி.டி.வி.தினகரன் அவர்கள் ஆதரவு தெரிவித்து அறிக்கை விட்டுள்ள நிலையில்,இடைநிலை ஆசிரியர்களை உறுப்பினர்களாக கொண்ட  எந்த ஆசிரியர் சங்கங்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒரு அறிக்கை கூட விடாமல் இருப்பது மிகுந்த மன வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது

No comments:

Post a Comment

* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.