April 27, 2018

ஐஏஎஸ் தேர்வு இறுதி முடிவு வெளியீடு: மத்திய தேர்வு ஆணையம்

 ஐஏஎஸ் பிரதான தேர்வு எழுதிய 13000 பேரில் 2567 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நேர்முகத் தேர்வில் பங்கேற்ற 2567 பேரில் 990 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கு தேர்வு செய்துள்ளனர்.
தேவானவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வானவர்கள் விவரம் பெற சொடுக்கவும்

No comments:

Post a Comment

* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.