TNPSC 2024 Group 1 Exam Announcement
2024 ஆண்டுக்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இன்று மார்ச் 28 முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு. தமிழ்நாட்டில் உள்ள 90 காலி பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு (Preliminary Exam) ஜூலை 13ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என TNPSC அறிவிப்பு.
Join Social | |
---|---|
![]() |
![]() Join WhatsApp |
![]() |
![]() Join YouTube |
![]() Join Koo |
![]() |
No comments:
Post a Comment
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.