March 29, 2024

புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!

தங்கத்தின் விலை வரலாறு காணாத ஒரு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 

தங்கம்:

இன்று 29 மார்ச், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து 1 கிராம் 6390 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 சவரன் தங்கத்தின் விலை 1120 ரூபாய் உயர்ந்து 51,120 என விற்பனையாகிறது.
நேற்று சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 50 ஆயிரம் ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில் மேலும் இன்று ஒரே நாளில் 1 சவரன் 22K தங்கத்தின் விலை 51,120 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

வெள்ளி:

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்த நிலையில் 1 கிராம் 81 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

No comments:

Post a Comment

* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.