April 01, 2024

வரலாறு காணாத உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை!

7000 ரூபாயை நெருங்கும் ஒரு கிராம் தங்கத்தின் விலை!

தங்கம்:
இன்று ஏப்ரல் 1, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 1 கிராம் 6455 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 சவரன் தங்கத்தின் விலை 680 ரூபாய்  உயர்ந்து 51,640 என விற்பனையாகிறது.

நேற்று சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 50,960 ரூபாயாக ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில் மேலும் இன்று சென்னையில் ஒரு சவரன் 22K தங்கத்தின் விலை 51,640 ரூபாயாக அதிகரித்துள்ளது.
வெள்ளி:
சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்த நிலையில் 1 கிராம் 81.60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

No comments:

Post a Comment

* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.