2024-2025 கல்வி ஆண்டிற்கான கல்வி உரிமை சட்டத்தின் கீழ் உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் இலவசமாக சேர்க்க...
இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கோரும் பெற்றோர்கள் ஏப்ரல் 22, 2024 முதல் மே 20,2024 www.rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பரிசீலனை மே 25 ஆம் தேதி மாலை 5 மணிக்கு முடிக்கப்படும்.
பள்ளியின் 25% சதவீத இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வந்திருந்தால் மே 28 ஆம் தேதி குலுக்கல் முறையில் சேர்க்கை நடத்தப்படும். சேர்க்கைக்கு தேர்வானோர் மற்றும் காத்திருப்போர் விவரம் ஆகியவை மே 29 ஆம் தேதி 5 மணிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
வயது வரம்பு:
LKG:
01.08.2018 முதல் 31.07.2019 வரை பிறந்த குழந்தைகள் முதல் வகுப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்:
5.எந்த வகையின் கீழ் விண்ணப்பம்:
a)Weaker section - Income Certificate.
b)Disadvantage group - Community certificate.
C)Disadvantage group special category - certificate for orphaned, HIV affected,Transgender and children of scavenging workers.
| Join Social | |
|---|---|
![]() |
![]() Join WhatsApp |
![]() |
Join YouTube |
Join Koo |
|




No comments:
Post a Comment
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.