2024 ஆம் ஆண்டுக்கான குரூப் 2 தேர்வு அறிவிப்பு
2024 ஆண்டுக்கான Group 2, 2A தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இன்று ஜூன் 20 முதல் ஜூலை 19ஆம் தேதி வரை இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 2327 காலி பணியிடங்களுக்கான Group 2, 2A முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.
Group 2 Notification Download செய்ய👇
| Join Social | |
|---|---|
![]() |
![]() Join WhatsApp |
![]() |
Join YouTube |
Join Koo |
|



No comments:
Post a Comment
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.