தேமல் மறைய இயற்கை வழிமுறைகள்
தேமல் மறைய இயற்கை வழிமுறைகள்
1.அருகம்புல்,கஸ்தூரி மஞ்சள், மருதோன்றி போன்றவற்றை அம்மியில் வைத்து அரைத்து பூச தேமல் விரைவாக குணமாகும்.
2.நாயுருவி இலை சாறை தடவி வந்தால் தேமல்,படை குணமாகும்.
நாயுருவி இலையானது எளிதாக கிரமாப்புறங்களில் கிடைக்க கூடியது.
3.கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்மற்ற்கு தேய்த்து குளித்து வரவும்.எலுமிச்சை பழச்சாறு தேமல் உள்ள இடங்களில் தேய்த்தால் தேமல் மறையும்.
4.100 மில்லி நீரில் 5 கிராம் நன்னாரி வேரை நசுக்கி போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டி கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து சர்க்கரை சேர்த்து குடித்தால் தேமல் குறையும்.
5.எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரத்தை சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து தேமலில் பூசி குளித்து வந்தால் தேமல் குறையும்.
Join Social | |
---|---|
![]() |
![]() Join WhatsApp |
![]() |
![]() Join YouTube |
![]() Join Koo |
![]() |
No comments:
Post a Comment
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.