இன்று தங்கம் ஒரு சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்துள்ளது
தங்கம்:
இன்று ஏப்ரல் 4, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து 1 கிராம் 6545 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 சவரன் தங்கத்தின் விலை 360 ரூபாய் உயர்ந்து 52,360 என விற்பனையாகிறது.
நேற்று சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 52000 ரூபாயாக ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில் மேலும் இன்று சென்னையில் ஒரு சவரன் 22K தங்கத்தின் விலை 52,360 ரூபாயாக அதிகரித்துள்ளது.
வெள்ளி:
சென்னையில் வெள்ளியின் விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 84 ரூபாய்க்கு விற்பனையாகிறது.1Kg வெள்ளியின் விலை 84000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
Join Social | |
---|---|
![]() |
![]() Join WhatsApp |
![]() |
![]() Join YouTube |
![]() Join Koo |
![]() |
No comments:
Post a Comment
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.