April 03, 2024

SSC 2024 Junior Engineer

 இளநிலை பொறியாளர்  தேர்வு அறிவிப்பு

Staff Selection Commission-2024 ஆண்டுக்கான இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணிக்கான தேர்வு அறிவிப்பு.
மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள இளநிலை பொறியாளர் (சிவில், மெக்கானிக்கல் & எலக்ட்ரிக்கல்) பதவிக்கான பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை மார்ச் 28, 2024 ல் பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 18, 2024 கடைசி தேதியாகும்.

இந்தப் பதவிகள் 7-வது மத்திய ஊதியக் குழுவின் நிலை-6 (ரூ. 35,400- 1,12,400/-) உடன் தொடர்புடைய ஊதிய அளவுடன் குரூப் 'பி' பிரிவைச் சார்ந்த பணியாகும்.

தகுதி (Qualification):

Degree in Civil, Electrical, Mechanical.
Diploma in Civil, Electrical, Mechanical, Automobile.

விண்ணப்பிக்கும் காலம்:
28 March 2024 முதல் 18 April 2024

Notification Download செய்ய👇

To Apply விண்ணப்பிக்க👇



Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

No comments:

Post a Comment

* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.