2024 ஆம் ஆண்டு TN பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை
2024 ஆம் ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை மே மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யலாம் என அறிவிப்பு. மே 6 ஆம் தேதி 12 ஆம் வகுப்பிற்குக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில் மாணவர்கள் ஆன்லைன் வழியில் விண்ணப்பம் செய்வதற்கு ஒரு மாதம் வரை கால அவகாசம் வழங்கப்படும்
என பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் முடிவு. பொறியியல் படிப்பிற்காக அரசு ஒதுக்கீட்டின் கீழ் இரண்டு லட்சம் இடங்கள் உள்ளதாக தகவல்.
| Join Social | |
|---|---|
![]() |
![]() Join WhatsApp |
![]() |
Join YouTube |
Join Koo |
|



No comments:
Post a Comment
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.