நடிகர் விஜய் புதிய கட்சியை தொடங்கினார்
நடிகர் விஜய் தனது புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
தமிழக வெற்றி கழகம் என தனது கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
வரும் 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை எனவும் அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
| Join Social | |
|---|---|
![]() |
![]() Join WhatsApp |
![]() |
Join YouTube |
Join Koo |
|



No comments:
Post a Comment
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.