May 16, 2017

PMJDY

நினைவிருக்கிறதா!!!


ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு வருடாந்திர
பிரீமியம் செலுத்தும் நேரம்.



பிரதான்மந்திரி ஜீவன்​ ஜோதி பீமா யோஜனா - ₹2 இலட்சம் ஆயுள் காப்பீடு - பிரீமியம் ₹330

பிரதான்மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா - ₹2 இலட்சம் விபத்துக் காப்பீடு - பிரீமியம் ₹12

பிரீமியம் செலுத்த வேண்டிய கணக்குதாரார்களின் வங்கி அல்லது அஞ்சல் சேமிப்புக் கணக்கில் இருந்து மே மாதம் 21 முதல் 31 க்குள் பீரீமியத் தொகை தானாகவே கழித்துக் கொள்ளப்படும்.

எனவே உங்களின் காப்பீட்டுக்கான பிரீமியத்தொகையை உங்களின் சேமிப்புக் கணக்கில் செலுத்திவிடவும் அல்லது இருப்பினை உறுதி செய்து கொள்ளவும்.

No comments:

Post a Comment

* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.