May 11, 2017

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்​ குழுமம் அறிவிப்பு - நுழைவுச்சீட்டு பதிரவிறக்கம்


இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு - 2017
எழுத்து தேர்வு நாள் - 21.05.2017
கிழமை - ஞாயிறு
தேர்வுக்கு விண்ணப்பித்த வர்கள் நுழைவுச் சீட்டை பதிவிறக்க👉👉
விண்ணப்ப எண் மற்றும் பிறந்த நாள்
அல்லது
பெயர் மற்றும் பிறந்த நாள் உள்ளிட்டு  உள் சென்று mobile number and email id உள்ளிட்டு நுழைவுச்சீட்டினை பதிவிறக்கவும்.

( குறிப்பு :- தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு​ அஞ்சல் மூலமாக அனுப்பப்படமாட்டாது. )

No comments:

Post a Comment

* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.