தமிழ்நாடு அரசு 2017-2018 ஆம் ஆண்டிற்கான தொழிற் பயிற்சி (ITI) நிலைய சேர்க்கை அறிவிப்பு
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட இணையதளம் மூலம் விண்ணப்பித்து மாவட்ட கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை.
விண்ணப்பிக்க கல்வித்தகுதி 8,10 மற்றும் 12 ஆம் வகுப்பு.
விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பினால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பங்களை இணையதளத்தின் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும்.ஒரே சமயத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படும்
தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள், கல்வித்தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு பற்றிய தகவல்கள் விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்க கடைசி நாள் 31.05.2017
விண்ணப்பிக்க நீட்டிக்கப்பட்ட தேதி 15.06.2017
மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட கலந்தாய்வு நிகழ்ச்சி நிரல் வெளியிடப்படும்.
மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் இடங்கள்
விண்ணப்பிக்க மற்றும் விளக்க கையேட்டிற்கு👇👇
Click here
No comments:
Post a Comment
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.