பூம்புகார் மாநில விருது தேர்வு 2017-2018
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் மூலம் ஆண்டுதோறும் வழங்கப்படும் பூம்புகார் மாநில கைத்திறன் விருதுக்கான தேர்வு. சிறந்த கைவினைஞர்கள் தேர்ந்து எடுக்கப்பட இருக்கிறார்கள். தமிழ்நாட்டை சேர்ந்த கைவினைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளுக்கு
No comments:
Post a Comment
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.