தடைக்கு தடை
ஏன் தடை?தடை ஏன்?
நீதி எங்கே?
எங்கே நீதி?
பணத்தின் பக்கம் நீதி சாய்கிறதா?
இல்லை
பணம் மற்றும் அதிகாரத்தின் பக்கம் நீதி சொல்பவர்கள் சாய்கிறார்களா?
தடை
ஆசிரியர்கள் போராட தடை
தடை
அலுவலக ஊழியர்கள் போராட தடை
தடை
வழக்கறிஞர்கள் போராட தடை
தடை
மருத்துவர்கள் போராட தடை
தடை
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட தடை
சமீபகாலமாக நாம் அறியும் தடைகள் இவை.
ஏன்? தடை
ஏன்? போராட்டம்
சம வேலை, சம ஊதியம்.
நசுக்கப்படும், ஒடுக்கப்படும் உழைப்பு பொங்கி எழும்.
மாற்றம் நிகழும்
நிகழும் இடம்
நீதி சொல்லும் இடமா?
இல்லை
ஏன்?
கீழ் நிலையில் ஒரு நீதி!!
உயர் மற்றும் உச்ச நிலையில் ஒரு நீதி!!
காலம் தாழ்த்திய நீதி நீதியா?
சிந்தித்தால் போராட்டம் வெற்றி கொள்ளும் என்று சொல்வதை விட நீதி சொல்லும் இடத்தில் உண்மையில் நீதியர்கள் இருப்பர்.
எல்லாம் இலஞ்சம்
எல்லாம் பயம்
எல்லாம் எனக்கேன்? என்ற எண்ணம்.
எல்லாம் சரியாக இருந்தால்
கிடைக்கும்
வேலைநிறுத்தத்திற்கு ஒரு வேலைநிறுத்தம்.
-ரௌத்திரம் பழகு
கருத்தை தெரிவிக்கவும் 👇👇👇
No comments:
Post a Comment
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.