தந்தையர் தினம்
1900 களில் சர்வதேச அன்னையர் தினமானது கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து தந்தையின் தியாகமானது ஒரு தாயின் தியாகத்திற்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல என வாதிட்டு தன் தந்தையின் பிறந்த நாளினை தந்தையர் தினமாக கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார் சோனோரா.
சோனோராவின் பெருமுயற்சியால் 1972 ஆம் ஆண்டு தந்தையர் தினம் அங்கீகரிக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
Join Social | |
---|---|
![]() |
![]() Join WhatsApp |
![]() |
![]() Join YouTube |
![]() Join Koo |
![]() |
No comments:
Post a Comment
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.