செம்பருத்தி எண்ணெய் செய்முறை
செம்பருத்தி எண்ணெய்
செம்பருத்தி செடியில் கிடைக்கும் பூ மற்றும் இலைகளை பயன் படுத்தி மிக எளிமையாக மூலிகை ஹேர் ஆயில் தயாரிக்கலாம்.
தேவையானவைகள் :-
புதிதாக மலர்ந்த செம்பருத்தி பூ - 7
செம்பருத்தி இலைகள் -7
தேங்காய் எண்ணெய் - 200 மில்லி
செய்முறை :-
- செம்பருத்தி பூவில் உள்ள மகரந்த பகுதி முழுவதையும் நீக்கவும்.
- இலைகளை சிறு சிறு துண்டாக வெட்டிக் கொள்ளவும்.
- இவற்றை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து எடுத்து தேங்காய் எண்ணையுடன் கலந்து அரை மணி நேரம் ஊர விடவும்.
- பின் ஒரு கடாயில் இக்கலவையை போட்டு இளந்தீயினால் சூடு படுத்தவும். எண்ணெய் நன்கு சூடாணதும். அடுப்பிலிருந்து இறக்கி ஆரவிடவும்.
- ஒரு சுத்தமான வெள்ளை துணியால் இக் கலவையை வடிகட்டி கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
குறிப்பு :- பிளாஸ்டிக் புட்டிகளை பயன் படுத்தாதீர்கள்.
வரத்திற்க்கு இரண்டு அல்லது மூன்று முறை இரவு நேரத்தில் பயன்படுத்துவதே சிறந்தது.
மருத்துவ பயன்கள் :-
செம்பருத்தி எண்ணெய் தயாரிக்கும் போது சிறிது வேப்பிலை சேர்த்து தயாரித்து பயன்படுத்த தலையில் உண்டாகும் பொடுகினை கட்டுப்படுத்தும்.
இளநரை உண்டாவதை தடுக்கிறது.
தலையில் ஏற்படும் அரிப்பினை தடுக்க செம்பருத்தி எண்ணெய் அருமந்தாகும்.
வரத்திற்க்கு இரண்டு அல்லது மூன்று முறை இரவு நேரத்தில் பயன்படுத்துவதே சிறந்தது.
மருத்துவ பயன்கள் :-
- தலை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
- தலைமுடிக்கு மென்மையையும் மினுமினுபை தருகிறது.
- மெல்லிய முடியை வலுபடுத்தி திடமாக்கும்.
செம்பருத்தி எண்ணெய் தயாரிக்கும் போது சிறிது வேப்பிலை சேர்த்து தயாரித்து பயன்படுத்த தலையில் உண்டாகும் பொடுகினை கட்டுப்படுத்தும்.
இளநரை உண்டாவதை தடுக்கிறது.
தலையில் ஏற்படும் அரிப்பினை தடுக்க செம்பருத்தி எண்ணெய் அருமந்தாகும்.
No comments:
Post a Comment
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.