ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
முதுகலை பட்டதாரி ஆசிரியர்/உடற்கல்வி இயக்குனர் நிலை-1 பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டு (HALL TICKET) வெளியிட்டுள்ளது.நுழைவுச்சீட்டு (HALL TICKET) பதிவிறக்க விண்ணப்ப எண் (APPLICATION NUMBER) பிறந்த தேதி (DATE OF BIRTH) உள்ளிட்டு நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்யவும்.
நுழைவுச்சீட்டில் புகைப்படம் இல்லாதவர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கி அதில் PASSPORT SIZE PHOTO-வினை ஒட்டி GAZETTED OFFICER யிடம் Attested வாங்குதல் வேண்டும். மேலும் தேர்வு நேரத்தில் Hall Supervisor விடம் Stamp Size Colour Photo வினை கெடுக்க வேண்டும்.
கடைசி நேர பதற்றத்தை தவிர்க்க இப்போதே பதிவிறக்கவும்
HALL TICKET
NO PHOTO APPLICATION
No comments:
Post a Comment
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.