July 03, 2017

தையல் இயந்திரம் - கடலூர்

அரசு வழங்கும் தையல் இயந்திரம் பெற விண்ணப்பித்தல்

கடலூர் மாவட்ட விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஏழை பெண்களுக்கு

சமூக நலத்துறையின் மூலம் மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது.

இதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன் இணைக்கக் கூடிய ஆவணங்கள்


  1. வருமான சான்றிதழ்,
  2. இருப்பிடச் சான்றிதழ்,
  3. தையல் பயிற்சி சான்றிதழ், 
  4. வயது சான்றிதழ்,
  5. சாதி சான்றிதழ், 
  6. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,
  7. விதவை, 
  8. கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, 
  9. ஆதார் அட்டை


விண்ணப்பிக்க கடைசி தேதி :- 15.07.2010

விண்ணப்பத்தை அளிக்க வேண்டிய முகவரி


மாவட்ட சமூக நல அலுவலகம்,
கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி அருகில்,
செம்மண்டலம்.
கடலூர்.

என்ற முகவரியில் அளித்தல் வேண்டும்.

No comments:

Post a Comment

* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.