July 29, 2017

EAR MEDICAL CAMP

காது கேளாத குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்


பிறவியிலேயே காது கேளாமையால் வாய் பேச முடியாத 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சைக்கான முகாம்.



நாள் :- 30.07.2017, ஞாயிறு

நேரம் :- காலை 09.00 முதல் மதியம் 02.00 மணி வரை

இடம் :- அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருப்பாதிரிப்புலியூர், கடலூர்

No comments:

Post a Comment

* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.