July 14, 2017

மருத்துவ முகாம்

மாற்றுத் திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்


அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின்
கீழ் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

நாள்:- 17.07.2017
இடம்:- அரசு மேல்நிலைப்பள்ளி, திருநாவலூர்.
விழுப்புரம் மாவட்டம்

இம்முகாமில் 6 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத் திறன் மாணவர்கள் மற்றும் மாணவரல்லாதவர்களும் கலந்து கொண்டு தேசிய அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் தேவை உள்ளவர்களுக்கு வழங்கப்படும்.
கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் படத்தில் பார்க்க.


No comments:

Post a Comment

* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.