May 16, 2018

+2 மார்ச்/ஏப்ரல்-18 தேர்வு முடிவுகள்

மேல்நிலை இரண்டாம் ஆண்டு மார்ச்/ஏப்ரல் 2018 பொதுத்தேர்வு

மேல்நிலை இரண்டாம் ஆண்டு மார்ச்/ஏப்ரல் 2018 பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 09.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மதிப்பெண் மற்றும் தேர்வு முடிவுகளை அறிய பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறிய




மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centre), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தாங்கள் அளித்துள்ள கைபேசி எனக்கு குறுஞ்செய்தி(SMS) மூலமாகவும் தேர்வு முடிவு அனுப்பப்படும்.

No comments:

Post a Comment

* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.