May 14, 2018

TIIC - Job

வேலைவாய்ப்பு


மாநில நிதி நிறுவனமும் மற்றும் தமிழக அரசின் நிறுவனமுமான தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில்
முதுநிலை அலுவலர் (நிதி) / முதுநிலை அலுவலர் (தொழில்நுட்பம்) ஆகிய பணிகளில் சேர விரும்பும், விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலமாக மட்டும் 11.05.2018 முதல் 02.06.2018 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி என்பது பற்றியும், பொது தகவல், தகுதிக்கான அளவுகோல்கள், பாடத்திட்டம், தேர்ந்தெடுக்கப்படுவதற்கான செயல்முறை, காலிப்பணியிடங்களின் பகிர்வு, தேர்வு மையம், தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறை, மறுப்பின்மைச் சான்றிதழ் மற்றும் பலவற்றுக்கான  விபரங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ள


24.06.2018 அன்று சென்னையில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

No comments:

Post a Comment

* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.