2018-2019 ம் ஆண்டில் கல்வி உதவித் தொகை பெற
கல்வி நிலையங்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 31
சிறுபான்மையினர் மாணவர்கள் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் பயன் பெற அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் 1 முதல் 12ம் வகுப்பு, வாழ்க்கை தொழிற்கல்வி, ITI, பாலிடெக்னிக், பட்டயப்படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல் மற்றும் மருத்துவம், M.Phil ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றை பயிலும் கிறிஸ்தவ, முஸ்லிம், புத்த, சீக்கிய, ஜெயின், பார்லி மதத்தை சேர்ந்த சிறுபான்மை மாணவ மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற அனைத்து கல்வி நிலையங்களும் இணைய தளத்தில் பதிவு செய்து பயனீட்டாளர் குறியீடு பெற்றதை உறுதி செய்ய வேண்டும்.
பதிவு செய்தவர்கள் மட்டுமே 2018 - 2019 ம் ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை பெற முடியும்.
No comments:
Post a Comment
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.