ஐந்தாம் வகுப்பு நிறைவு செய்யும் மாணவர்களுக்கு பட்டம்
ஆம். கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் பு.மடுவங்கரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5 ம் முடித்து செல்லும் மாணவர்களுக்கு பட்டம் அளிப்பு விழா 22.03.2018 ல் நடைபெற்றது.ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா என முப்பெரும் விழாவாக கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊர் மக்கள் என அனைவரும் கலந்து கொண்டு அம்மாணவர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.